Home / Recipes / Cashew masal dosa

Photo of Cashew masal dosa by kamala shankari at BetterButter
300
2
0.0(0)
0

Cashew masal dosa

Mar-19-2018
kamala shankari
10 minutes
Prep Time
8 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. தோசை மாவு 2 கப்
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. மசாலாவுக்கு:
  4. உருளைக்கிழங்கு 2
  5. கேரட் 1/4 கப்
  6. பட்டானி 1/4 கப்
  7. காலிபிளவர் 1/4 கப்
  8. குடமிளகாய் 1/4 கப்
  9. வெங்காயம் 1/4 கப்
  10. தக்காளி 1/4 கப்
  11. பச்சை மிளகாய் 2
  12. இஞ்சி 1 துண்டு
  13. கடலைமாவு 2 தேக்கரண்டி
  14. பொடித்த முந்திரி 10
  15. உப்பு

Instructions

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. காய்கறி பொடியாக நறுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கடலைமாவு தவிர்க்க மசாலாவுக்கு கொடுத்துள்ள அனைத்தயும் நன்கு வதக்கவும்
  4. காய்கறி வெந்ததும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
  5. கடலைமாவு 1 கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  6. கடைசியில் கடலைமாவு ஊற்றி கிண்டி இறக்கவும்
  7. தோசை கல்லில் தோசை லேசாக ஊற்றவும். நடுவில் மசாலா வைத்து மூடி வேகவைத்து எடுக்கவும்
  8. சூடாக சட்னியுடன் பறிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE