Home / Recipes / Puthina rice

Photo of Puthina rice by Dhibiya Anand at BetterButter
498
2
0.0(0)
0

Puthina rice

Mar-19-2018
Dhibiya Anand
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 2

  1. புதினா :1 கட்டு
  2. கொத்தமல்லி இலை : 1 கைப்பிடி
  3. சாதம் : 2 கப்
  4. இஞ்சி : 1 துண்டு
  5. கடலை பருப்பு : 1 ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு : 1 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் : 2
  8. வெங்காயம் : 1
  9. வர மிளகாய் : 2
  10. உப்பு : தேவையான அளவு
  11. எண்ணெய், வேர்க்கடலை

Instructions

  1. இஞ்சி, புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உளுத்தம்பருப்பு வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவை சேக்கவும்
  4. ஒரு கொதி வரும் பொழுது உப்பு சேர்த்து பின் சாதத்தை சேர்த்து கிளரவும்
  5. பின் வேர்க்கடலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE