Home / Recipes / Thoothuvali rasam

Photo of Thoothuvali rasam by kamala shankari at BetterButter
150
2
0.0(0)
0

Thoothuvali rasam

Mar-19-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. புளி கரைசல் 1 கப்
  2. உப்பு
  3. மல்லி இலை சிறிது
  4. தூதுவளை 5
  5. மிளகு 1/2 தேக்கரண்டி
  6. சீரகம் 1/2 தேக்கரண்டி
  7. துவரம் பருப்பு 1/2 தேக்கரண்டி
  8. காய்ந்த மிளகாய் 2
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  10. பூண்டு 4

Instructions

  1. தூதுவளை தவிர்க்க அனைத்தயும் வெறும் வாணலியில் வறுத்து அரைத்து கொள்ளவும்
  2. புளிகரைசல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  3. இதனுடன் அரைத்த கலவை தூதுவளை சேர்த்து மகிழ்ந்து வந்ததும் இறக்கவும்
  4. தாளிசம் சேர்த்து மல்லி தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE