Home / Recipes / Soya paneer stuffed chappathi

Photo of Soya paneer stuffed chappathi by kamala shankari at BetterButter
404
2
0.0(0)
0

Soya paneer stuffed chappathi

Mar-19-2018
kamala shankari
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. சப்பாத்திக்கு :
  2. கோதுமை மாவு 1 கப்
  3. மைதா 1/2 கப்
  4. நெய் 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. ஸ்டஃப்பிங்க்கு:
  8. சோயா உருண்டை 5
  9. பனீர் 100 கிராம்
  10. குடமிளகாய் 1
  11. பெரிய வெங்காயம் 1
  12. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  13. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  14. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  15. கறிவேப்பிலை சிறிது
  16. எண்ணெய் தேவையான அளவு
  17. உப்பு

Instructions

  1. மைதா கோதுமை நெய் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் தடவி மூடி வைக்கவும்
  2. சோயாவை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊறவைத்து பின் பிழிந்து எடுக்கவும்
  3. இதை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து உதிர்ந்து வைக்கவும்
  4. பனீர் வெங்காயம் குடமிளகாய் கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பனீர் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  6. கடைசியில் கறிவேப்பிலை சோயா உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  7. சப்பாத்தி மாவில் சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்தி செய்யவும்
  8. சப்பாத்தி மேல் ஸ்டஃப்பிங் பரப்பவும். இதன் மேல் மற்றொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை மடக்கவும்
  9. தோசை கல்லில் இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும். சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE