Home / Recipes / Sambha rava payasam

Photo of Sambha rava payasam by kamala shankari at BetterButter
324
2
0.0(0)
0

Sambha rava payasam

Mar-19-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert
  • Vegan

Ingredients Serving: 4

  1. கோதுமை ரவை 1/2 கப்
  2. தேங்காய் பால் 3 கப்
  3. வெல்லம் 1 1/2 கப்
  4. பால் 1 கப்
  5. நெய் 2 தேக்கரண்டி
  6. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. ஒர் தேக்கரண்டி நெய்யில் ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும்
  2. 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து வறுத்த ரவையை அதில் சேர்க்கவும்
  3. நன்கு வேகவைத்து அத்துடன் பால் சேர்த்து சிம்மில் வைத்து கிளறவும்
  4. வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைந்ததும் வடிகட்டவும்
  5. வடிகட்டி ரவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது வற்றியதும் இறக்கி தேங்காய்ப்பால் நெய் சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE