Home / Recipes / Rava paniyaram

Photo of Rava paniyaram by Surya Rajan at BetterButter
334
2
0.0(0)
0

Rava paniyaram

Mar-19-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவை : 1 கப்
  2. சர்க்கரை அல்லது வெல்லம் : ¾ கப்
  3. வாழைப்பழம் : 1
  4. எண்ணெய் பொரிப்பதாரிக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ரவை, வெல்லம் , மசித்த வாழைப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடு செய்து சிறிய உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE