Home / Recipes / Ladysfinger dosa

Photo of Ladysfinger dosa by kamala shankari at BetterButter
16
2
0.0(0)
0

Ladysfinger dosa

Mar-19-2018
kamala shankari
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெண்டைக்காய்1 cup
  2. தோசை அரிசி 1 cup
  3. உளுந்தம்பருப்பு 1/4 cup
  4. உப்பு

Instructions

  1. வெண்டைக்காய் சிறிதாக நறுக்கி கொள்ளவும். அரிசி உளுந்தம்பருப்பு 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. வெண்டைக்காய் மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும்
  3. அரிசி பருப்பு கிரைன்டரில் அரைக்கவும். பாதி அரைந்ததும் அரைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்
  4. உப்பு போட்டு நன்கு கலக்கவும். 8 மணி நேரம் கழித்து மாவை உபயோகிக்க வேண்டும்
  5. மெல்லிய தோசையாக ஊற்றி சட்னியுடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE