Home / Recipes / Lemon ginger cocktail

Photo of Lemon ginger cocktail by Jayanthi kadhir at BetterButter
305
4
0.0(0)
0

Lemon ginger cocktail

Mar-20-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Lemon ginger cocktail RECIPE

Refreshing drink whichbwill help fir digestion and apt for this summer

Recipe Tags

  • Cold Drink

Ingredients Serving: 10

  1. லெமன் சாறு 1/2 லிட்டர்
  2. இஞ்சி 125 கிராம்
  3. சிட்ரிக் ஆசிட் 1/4 டீஸ்பூன்
  4. சக்கரை 1 கிலோ
  5. தண்ணீர் 1/2 லிட்ரே

Instructions

  1. இஞ்சி தோல் நீக்கி அரைத்து அதை சாறு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. சக்கரை கொதிக்க வைத்து, 2 நிமிடம் நன்கு கொதித்ததும் சிட்ரிக் ஆசிட் போட்டு அடுப்பை அணைக்கவும்
  3. சக்கரை பாகு ஆறியதும் அதில் லெமன் சாறு, இஞ்சி சாறு சேர்த்து நன்கு கலக்கி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்
  4. தேவை படும் போது தண்ணீரில் இதை தேவைக்கேற்ப கலந்து பருகவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE