Home / Recipes / Cheese omlet

Photo of Cheese omlet by Surya Rajan at BetterButter
92
2
0.0(0)
0

Cheese omlet

Mar-20-2018
Surya Rajan
2 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. சீஸ்
  2. முட்டை : 2
  3. வெங்காயம்  : ½
  4. தக்காளி : ½
  5. கொத்தமல்லி தழை
  6. மிளகாய் : 1
  7. எண்ணெய் : 2 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  2. முட்டைகளை தனியே அடித்து எடுத்து கொல்லவும்
  3. பின் தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து முட்டையை ஊற்றவும்
  4. பின் வதக்கிய காய்கறிகள் , சீஸ் சேர்த்து வேக வைக்கவும்
  5. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE