Home / Recipes / Beet root potato fry

Photo of Beet root potato fry by Lakshmi Bala at BetterButter
385
2
0.0(0)
0

Beet root potato fry

Mar-20-2018
Lakshmi Bala
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ருட் 3
  2. உருளைக்கிழங்கு 3
  3. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் 2ஸ்பூன்
  6. கடுகு 1ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்

Instructions

  1. பீட்ருட் உருளை தோல் சீவி பொடியாக நறுக்கவும்
  2. 2 கப்தண்ணீர் விட்டு சேர்க்கவும்
  3. குக்கரில் 2 விசில் வேகவைத்து எடுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து
  5. வெந்த காய்கறிகளை சேர்த்து சிறிது வதங்கியதும் உப்பு காரப்பொடி சேர்க்கவும்
  6. சிறிது நேரம் அப்படியே மூடியபடி வேகவைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE