Home / Recipes / Plantain flower vadai

Photo of Plantain flower vadai by Lakshmi Bala at BetterButter
338
2
0.0(0)
0

Plantain flower vadai

Mar-20-2018
Lakshmi Bala
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. வாழைப்பூ 1கப்
  2. வெங்காயம் 2
  3. கடலைப்பருப்பு 2கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. வரமிளகாய் 6
  6. கொத்தமல்லி தழை
  7. கறிவேப்பிலை
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. கடலைப்பருப்பு 1 பணி நேரம் ஊறவைக்கவும்
  2. வாழைப்பூ சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  4. கடலைப்பருப்பு கரகரப்பு ஆக அரைக்கவும்
  5. மிளகாய் வற்றல் பெருங்காயம் உப்பு கொத்தமல்லி தழை கறிவேப்பிலை அரைத்து எடுக்கவும்
  6. வாழைப்பூ வெங்காயம் அரைத்த விழுது பருப்பு சேர்த்து பிசைந்து
  7. எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE