Home / Recipes / Sprouts chickpeas sundal

Photo of Sprouts chickpeas sundal by Mughal Kitchen at BetterButter
839
2
0.0(0)
0

Sprouts chickpeas sundal

Mar-20-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. முளைகட்டிய கொண்டைக்கடலை 200 கிராம்
  2. எண்ணெய் 2டீஸ்பூன்
  3. சிரகம் ஒருடீஸ்பூன்
  4. மிளகாய்வத்தல் இரண்டு
  5. கருவேப்பில்லை சிறிது
  6. துருவிய தேங்காய் ஒரு மேஜைக்கரண்டி

Instructions

  1. இரண்டு நாள் முளைக்கூட்டிய கொண்டைகடலையை குக்கரில் நான்கு விசில் விட்டு எடுக்கவும்
  2. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகாய்வத்தல் சிரகம் கருவேப்பில்லை .வெங்காயம் சேர்க்கவும்.பின் கொண்டைகடலை சேர்க்கவும்.பின் உப்பு சேர்க்கவும் பின் மல்லி தழை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE