Home / Recipes / Gulkand milkshake

Photo of Gulkand milkshake by T.n. Lalitha at BetterButter
438
2
0.0(0)
0

Gulkand milkshake

Mar-20-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. காய்ச்சிய குளிர்ந்த பால் - 1/2 லிட்டர்
  2. குல்கந்து (ஆர்கானிக்) - 2 தேக்கரண்டி
  3. ரோஸ் எஸென்ஸ் - 1/2 தேக்கரண்டி
  4. ரோஸ் பவுடர் - 1 சிட்டிகை
  5. ஐஸ் கட்டிகள் - 4

Instructions

  1. பாலை காய்ச்சவும். குளிர்சாதனபெட்டியில் 1 மணி நேரம் வைக்கவும். குளிர்ந்த பாலுடன், குல்கந்து, ரோஸ் பவுடர், ரோஸ் எஸென்ஸ், ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
  2. சத்தான குல்கந்து மில்க்சேக் தயார். குவளையில் ஊற்றி பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE