Home / Recipes / Green's dosaa

Photo of Green's dosaa by Ramya Kannan at BetterButter
356
3
0.0(0)
0

Green's dosaa

Mar-20-2018
Ramya Kannan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வல்லாரைக்கீரை-1 சிறிய கட்டு
  2. பச்சை மிளகாய்-2
  3. உப்பு- சிறிதளவு
  4. தோசை மாவு-1 கப்

Instructions

  1. முதலில் வல்லாரைக்கீரை நன்றாக கழுவி ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.அதில் பச்சை மிளகாயும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  2. வெந்ததும் மிக்ஸியில் விழுதாக சிறிது உப்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. தோசை மாவுடன் இந்த விழுதை கலந்து தோசைகளாக சுடவும்
  4. சுவையான வல்லாரை கீரை தோசை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE