Home / Recipes / Beans parupu usili

Photo of Beans parupu usili by Jayanthi kadhir at BetterButter
658
2
0.0(0)
0

Beans parupu usili

Mar-21-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • South Indian
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 5

  1. பீன்ஸ் 250 கிராம்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. கடலை பருப்பு 1/4 கப்
  4. காய்ந்த மிளகாய் 6
  5. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  6. ஜீரகம் 1/2 டீஸ்பூன்
  7. கடுகு 1/4 டீஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. எலுமிச்சை சாறு
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. துவரம் பருப்பு கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் அதில் ஜீரகம் சேர்த்து கொற கொரபாக அரைத்து கொள்ளவும்
  3. பின்னர் அதை இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  4. வெந்த பின் அதை ஆற வைத்து உதிர்த்து கொள்ள வேண்டும்
  5. பீன்ஸ்ஐ குக்கர்இல் manjal தூள் சேர்த்து2 சத்தம் வைத்து எடுக்கவும்
  6. பின் ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு திகளித்து பின் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  7. பின் அதில் பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வேக வைத்த பருப்பு சேர்த்து சிவக்க வதக்கி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE