Home / Recipes / Soup kuzhambu

Photo of Soup kuzhambu by kamala shankari at BetterButter
447
2
0.0(0)
0

Soup kuzhambu

Mar-21-2018
kamala shankari
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. துவரம் பருப்பு 1 கப்
  2. தக்காளி 3
  3. நீளமான நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  4. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை
  6. மல்லி இலை 1/2 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. பச்சை மிளகாய் 3

Instructions

  1. பருப்பை குக்கரில் வைத்து குழைய வேகவைத்து எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதக்கியதை பருப்புடன் சேர்த்து மீண்டும் 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  4. உப்பு மஞ்சள் தூள் தேவைபட்டால் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  5. மல்லி இலை தூவி இறக்கவும். சாதத்துடன் பிசைந்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE