Home / Recipes / Curryleaves powder idly

Photo of Curryleaves powder idly by Ramya Kannan at BetterButter
434
3
0.0(0)
0

Curryleaves powder idly

Mar-21-2018
Ramya Kannan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. கருவேப்பிலை- 1 கட்டு
  2. பச்சை மிளகாய்-4
  3. வெங்காயம்- 1 பெரியது
  4. கடுகு உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
  5. இட்லி மாவு-1 கப்
  6. உப்பு- சிறிதளவு
  7. எண்ணெய்- தேவையான அளவு

Instructions

  1. மினி இட்லி தட்டில் இட்லி செய்து வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி அரைத்து கொள்ளவும்
  3. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. பின்னர் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடி மற்றும் செய்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. சுவையான கருவேப்பிலைபொடி இட்லி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE