Home / Recipes / Coconut balls

Photo of Coconut balls by Balajayasri Dhamu at BetterButter
402
3
0.0(0)
0

Coconut balls

Mar-21-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் 1மூடி
  2. வெல்லம் 200கிராம்
  3. ஏலக்காய்5
  4. பொட்டு கடலை மாவு2தேக்கரண்டி
  5. முந்திரி 6
  6. நெய் 2தேக்கரண்டி

Instructions

  1. தேங்காய் ஒரு மூடி துருவி கொள்ளவும்
  2. வெல்லத்தை பொடி செய்து கொள்ள வேண்டும்
  3. இவற்றை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. பின் கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  5. பின் மிக்ஸியில் அரைத்ததை கடாயில் சேர்த்து சிறிது பொட்டு கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் பின் அதை வணக்கியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு பிடித்து கொள்ள வேண்டும்
  6. தற்போது தேங்காய் லட்டு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE