Home / Recipes / Strawberry panakam

Photo of Strawberry panakam by Kalai Rajesh at BetterButter
46
2
0.0(0)
0

Strawberry panakam

Mar-21-2018
Kalai Rajesh
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. குளிர்ந்த தண்ணீர் - 2 கப்
  2. வெல்லம் - ½ கப்
  3. எலுமிச்சம் பழம் - 1
  4. பச்சை கற்பூரம் - ஒரு வெந்தயம் அளவு
  5. சுக்கு - ¼ தேக்கரண்டி
  6. ஏலக்காய் - 1, பொடி செய்யவும் அல்லது ஏலக்காய் பொடி இருந்தால் பொடியாக சேர்க்கலாம்.
  7. ஸ்ட்ராபெர்ரி - 3 அளவானது
  8. ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை
  9. உப்பு - ஒரு சிட்டிகை
  10. துளசி இலை - சிறிது

Instructions

  1. தண்ணீரில் வெல்லத்தை கரைக்கவும். எலுமிச்சம் பழம், பச்சை கற்பூரம், சுக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி,அரைத்த ஸ்ட்ரெபெர்ரி, துளசி சிறிது மற்றும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து, வடிகட்டவும்.
  2. 2.துளசியை தூவி சில்லென்று பருகவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE