Home / Recipes / Bread omlet

Photo of Bread omlet by kamala shankari at BetterButter
293
2
0.0(0)
0

Bread omlet

Mar-21-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • American
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பிரட் 4
  2. முட்டை 4
  3. வெங்காயம் தக்காளி கேரட் மல்லி கலவை 1 கப்
  4. உப்பு
  5. மிளகு தூள் 2 தேக்கரண்டி

Instructions

  1. பிரட்டில் இருந்து ஓரங்களை தவிர்க்க நடு பகுதி வெட்டி எடுக்கவும்
  2. முட்டையுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து அடித்து கொள்ளவும்
  3. பிரட்டை தோசை கல்லில் வைக்கவும். நடுபகுதியில் லேசாக நெய் ஊற்றி கொள்ளவும்
  4. அடித்த முட்டை நடுவில் ஊற்றி காய்கறி தூவவும்
  5. முட்டை பிரட் ஓரங்களை விட்டு வெளியே வர கூடாது. வெந்தவுடன் திருப்பி போடவும்
  6. இரண்டு பக்கமும் வெந்ததும் பறிமாரவும்
  7. நடுபகுதியை வேறு ஏதாவதிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE