Home / Recipes / Wheat rava coconut kesari

Photo of Wheat rava coconut kesari by Krishnasamy Vidya Valli at BetterButter
431
2
0.0(0)
0

Wheat rava coconut kesari

Mar-21-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை ரவை -1/4 கப்
  2. தேங்காய் துருவல் -1/4 கப்
  3. பால் -1/4 கப்
  4. நாட்டு சர்க்கரை -1/2 கப்
  5. ஏலப்பொடி -2 சிட்டிகை
  6. நெய் -1 தேக்கரண்டி
  7. கிஸ்மிஸ் -10

Instructions

  1. கடாயில் அரைத்தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸை வறுத்து தனியாக வைக்கவும்
  2. அதே கடாயில் கோதுமை ரவையை வறுக்கவும்
  3. தனியாக எடுத்துவிட்டு தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிவிட்டு ஏற்கனவே வறுத்த கோதுமை ரவையை சேர்த்து அரைகப் தண்ணீர் விட்டு வேகவிடவும்
  4. பாதி வெந்ததும் பால் சேர்க்கவும்
  5. நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்
  6. மீதமுள்ள நெய் ஏலப்பொடி சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  7. ஏற்கனவே வறுத்த கிஸ்மிஸ் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE