Home / Recipes / Fish fry

Photo of Fish fry by Surya Rajan at BetterButter
638
3
0.0(0)
0

Fish fry

Mar-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fish fry RECIPE

மீன் வறுவல்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 2

  1. மீன் துண்டுகள் : 4
  2. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  6. மிளகாய் தூள் : 1 - 2 ஸ்பூன்
  7. லெமன் ஜூஸ் : 1 ஸ்பூன்
  8. சோள மாவு : 2 ஸ்பூன்

Instructions

  1. மீன் துண்டுகளை கழுவி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சோள மாவு , மிளகாய் தூள் , உப்பு , இன்ஜி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. பின் மீன் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின் எண்ணெய் சூடு செய்து 2 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE