Home / Recipes / Mochai potato masal

Photo of Mochai potato masal by Surya Rajan at BetterButter
197
3
0.0(0)
0

Mochai potato masal

Mar-22-2018
Surya Rajan
3 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mochai potato masal RECIPE

மொச்சை உருளை மசால்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. மொச்சை : 1 கப்
  2. உருளை : 2
  3. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. கடுகு
  6. கருவேப்பிலை
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்

Instructions

  1. உருளை கிழங்கினை நறுக்கி கொள்ளவும்
  2. மொச்சை , உருளை கிழங்கினை 8 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து மொச்சை உருளை கிழங்கினை சேர்க்கவும்
  4. பின் உப்பு , இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் களைத்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE