Home / Recipes / Phulka with Greem moong dal

Photo of Phulka with Greem moong dal by Saivardhini Badrinarayanan at BetterButter
425
2
0.0(0)
0

Phulka with Greem moong dal

Mar-22-2018
Saivardhini Badrinarayanan
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சைபயிறு 1 கப்
  2. சின்ன வெங்காயம் 12
  3. தக்காளி 1
  4. பச்சைமிளகாய் 2
  5. சாம்பார் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. கொத்துமல்லி இலை சிறிதளவு
  10. கோதுமை மாவு 1 கப்
  11. நெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , உப்பு , நெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.(1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.)
  2. ஒரு குக்கரில் பச்சை பயிறு , தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம், நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி , சாம்பார் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிவந்தவுடன் கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
  6. ஊறவைத்த கோதுமை மாவு சிறிய உரண்டைகளாக பிடித்து தேய்த்து கொள்ளவும்.
  7. தோசை கல் சூடு ஆனதும் தேய்த்த மாவை ஒரு பக்கம் நன்கு வேகும் வரை சுட்டு அடுத்த பக்கம் திருப்பி தோசை கல்லை எடுத்து நேரடியாக அடுப்பில் போட்டு சுட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE