Home / Recipes / Ponnanganni keerai koottu

Photo of Ponnanganni keerai koottu by Mughal Kitchen at BetterButter
831
2
0.0(0)
0

Ponnanganni keerai koottu

Mar-22-2018
Mughal Kitchen
35 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • South Indian
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசிபருப்பு 50கிராம்
  2. பொன்னங்கன்னிகீரை ஒருகட்டு
  3. வெங்காயம் 25கிராம்
  4. பச்சைமிளகாய் ஒன்று.மிளகாய் வத்தல் சிறிது
  5. சிரகம் சிறிது
  6. நல்லெண்ணெய் 2மேஜைக்கரண்டி
  7. பூண்டு முன்றுபல்
  8. மஞ்சள்த்தூள் சிறிது
  9. சிரகத்தூள் சிறிது

Instructions

  1. கீரையை ஆய்ந்து கழுவிக்கொள்ளவும் பாசிப்பருப்பை லேசாக வறுத்து கழுவி தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும் வானலியில் எணணெய் ஊற்றி சிரகம் மிளகாய்வத்தல் வெள்ளைபூண்டு சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்க்கவும் பின் மஞ்சள்தூள் சிறிது சிரகத்தூள் சிறிது சேர்த்து பின் வேகவைத்த பருப்பை சேர்க்கவும் பின் கீரையை சேர்க்கவும் பத்து நிமிடம் வேகவைத்து பின் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும். பொன்னங்கன்னி கீரை பருப்பு கூட்டு ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE