Home / Recipes / Egg cutlet / Egg Samosa

Photo of Egg cutlet / Egg Samosa by Saivardhini Badrinarayanan at BetterButter
494
2
0.0(0)
0

Egg cutlet / Egg Samosa

Mar-22-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரவுன் பிரட் 6
  2. முட்டை 4
  3. கிழங்கு 2
  4. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 மேஜைகக்கரண்டி
  6. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு
  10. கருவேப்பிலை
  11. கொத்துமல்லி சிறிதளவு
  12. பிரட் தூள் 1 கப்

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கு வேக வைத்து நன்கு மசித்து கொள்ளவும்.
  2. பின் முட்டை 1 விசில் விட்டு வேகா வைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, ஜீரக தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கி மசித்த உருளைகிழங்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் பிரட் லேசாக ஈரம் செய்து கிழங்கு மசால் தடவி வேக வைத்த முட்டை வைத்து நன்கு ஒன்றாக சேர்த்து முட்டை கலவையில் டிப் செய்து பிரட் தூளில் டிப் செய்து எண்ணெய் காய்ந்த பின் பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE