Home / Recipes / finger millet cookies

Photo of finger millet cookies by Bhavani Murugan at BetterButter
500
3
0.0(0)
0

finger millet cookies

Mar-22-2018
Bhavani Murugan
45 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேழ்வரகு மாவு - 1கப்
  2. கோதுமை மாவு - 1கப்
  3. வெண்ணெய் - 1கப்
  4. பேக்கிங் பவுடர் - 1/2தேக்கரண்டி
  5. வெண்ணிலா எசன்ஸ் - 1/2தேக்கரண்டி
  6. நாட்டு சர்க்கரை/ சர்க்கரை - 1கப்
  7. பால் - 2மேஜை கரண்டி

Instructions

  1. முதலில் பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நண்கு அடித்து கொள்ளவும்
  2. பிறகு கேழ்வரகு மாவு, கோதுமை மாவு சேர்த்து நண்கு அடித்து கொள்ளவும்
  3. பிறகு வெண்ணிலா எசன்ஸ், நாட்டு சர்க்கரை சேர்த்து நண்கு அடித்து கொள்ளவும், வேண்டும் என்றால் 2மேஜை கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. பிறகு ட்ரேவில் வெண்ணெய் தடவி அதை உருண்டைகள் பிடித்து தட்டி அதில் வைக்கவும்.
  5. மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்யவும்
  6. பிறகு 15-20நிமிடம் வைக்கவும்.
  7. பிறகு எடுத்து ஆற விடவும்
  8. கேழ்வரகு குக்கீஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE