Home / Recipes / Ginger bread

Photo of Ginger bread by kamala shankari at BetterButter
275
2
0.0(0)
0

Ginger bread

Mar-22-2018
kamala shankari
30 minutes
Prep Time
2 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. பிரட் 10
  2. தேன் 1/2 கப்
  3. துருவிய இஞ்சி 2 தேக்கரண்டி
  4. துருவிய கேரட் 2 தேக்கரண்டி
  5. வெண்ணெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. தேனுடன் இஞ்சி கேரட் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. விருப்பமான வடிவத்தில் பிரட் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  3. முதலில் பிரட் மேல் வெண்ணெய் தடவி கொள்ள வேண்டும்
  4. இதன் மேல் தேன் கலவை தடவும். மற்றொரு பிரட்டால் மூடி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE