Home / Recipes / Rava cake

Photo of Rava cake by Surya Rajan at BetterButter
508
3
0.0(0)
0

Rava cake

Mar-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava cake RECIPE

ரவா கேக்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவை : 1 ½ கப்
  2. மைதா : ½ கப்
  3. பொடி செய்த சர்க்கரை : ¾ கப்
  4. பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா : ½ ஸ்பூன்
  6. நட்ஸ்
  7. தயிர் : ¼ கப்
  8. பால் : 1 கப்
  9. வென்னிலா எசென்ஸ் : ½ ஸ்பூன்
  10. எண்ணெய் : ¼ கப்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ரவை , மைதா , சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் ,நட்ஸ் , பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் , தயிர் , பால் சேர்த்து கிளறவும்
  3. பின் வெண்ணிலா எசென்ஸ் , எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. வெண்ணெய் தடவிய டிரே க்கு மாற்றி 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE