Home / Recipes / Urid dal coconut payasam

Photo of Urid dal coconut payasam by kokila nalliyannan at BetterButter
889
4
0.0(0)
0

Urid dal coconut payasam

Mar-22-2018
kokila nalliyannan
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. உளுந்து- 1/2 cup
  2. பச்சரிசி - 1 tbsp
  3. துருவிய தேங்காய் - 1/4 cup
  4. கருப்பட்டி - 1/2 cup
  5. உப்பு - தேவையான அளவு
  6. சுக்கு - 1/2 tsp
  7. ஏலக்காய்த்தூள் - 1 tsp

Instructions

  1. உளுந்தை களைந்து அரிசியுடன் ஒரு மணி நேரம் ஊறவிட்டு தேவையான அளவு நீர் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
  2. கருப்பட்டியுடன் 400 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
  3. வாணலியில் அரைத்த கலவை சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). 5 நிமிடம் பின்பு கருப்பட்டி கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு கைவிடாது கிளறி ஏலக்காய்த்தூள், சுக்கு, உப்பு சேர்க்கவும்.
  4. 5 நிமிடம் கிளறி பயாசம் பதம் வந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE