Home / Recipes / Vanilla oreo milk shake

Photo of Vanilla oreo milk shake by Jayanthi kadhir at BetterButter
208
1
0.0(0)
0

Vanilla oreo milk shake

Mar-23-2018
Jayanthi kadhir
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Cold Drink

Ingredients Serving: 1

  1. ஒரியோ பிஸ்கட் 6
  2. வெனிலா ஐஸ் கிரீம் 1 கப்
  3. சாக்கலேட்டு சிரப் 2 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் பிஸ்கட்ஐ அதில் இருக்கும் கிரீம் நீக்கவும்
  2. பிறகு 3 பிஸ்கட்ஐ பொடிக்கவும்
  3. மிக்ஸியில் வெனிலா ஐஸ் கிரீம் மற்றும் மீதி உள்ள 3 பிஸ்கட் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. ஒரு கோப்பையில் அதை சுற்றி சாக்கலேட்டு சிரப் ஊற்றி அதனுள்ளே அரைத்து வைத்துள்ள ஐஸ் கிரீம் போட்டு அதன் மேலே பொடித்து வைத்துள்ள மீதி பிஸ்கட் தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE