Home / Recipes / Tomato soup

Photo of Tomato soup by கமலாஸ் tech at BetterButter
386
2
0.0(0)
0

Tomato soup

Mar-23-2018
கமலாஸ் tech
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • South Indian
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி பெரிது 3
  2. உப்பு
  3. காரப்பொடி1/4 டீ ஸ்பூன்
  4. சக்கரை 1/4 டீ ஸ்பூன்
  5. மிளகு பொடி1 டீ ஸ்பூன் வெண்ணை 1 டீஸ்பூன்
  6. பொறித்த ப்ரட் துண்டுகள் 1/2 கப்
  7. மிளகு பொடி 1/4 டீஸ்பூன்

Instructions

  1. தக்காளி தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. தோல் உறிக்கவும்
  3. மிக்சியில் தண்ணீர் சேர்த்து அடிக்கவும்
  4. வடி கட்டவும்
  5. அடுப்பில் வைத்து காரப்பொடி,உப்பு, சக்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  6. இறக்கி மிளகு பொடி, வெண்ணை,ப்ரட் சேர்த்து சாப்பிடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE