Home / Recipes / Atta sweet kozhukattai

Photo of Atta sweet kozhukattai by kamala shankari at BetterButter
138
2
0.0(0)
0

Atta sweet kozhukattai

Mar-23-2018
kamala shankari
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. கீறிய தேங்காய் 1 மேசைக்கரண்டி
  4. எள் 2 தேக்கரண்டி
  5. பாசிபருப்பு 2 தேக்கரண்டி

Instructions

  1. முழு கோதுமை வெடிக்கும் வரை வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
  3. தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைத்து 1 கம்பி பதத்திற்கு எடுக்கவும்
  4. கோதுமை தேங்காய் எள் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை போல் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE