Home / Recipes / Atta laddu

Photo of Atta laddu by kamala shankari at BetterButter
317
2
0.0(0)
0

Atta laddu

Mar-23-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. நெய் தேவையான அளவு
  3. பொடித்த முந்திரி 5
  4. பொடித்த வெல்லம் 1 கப்

Instructions

  1. வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி கோதுமை மாவு வறுத்து கொள்ளவும்
  2. வறுத்த சூட்டுடன் நன்கு பொடித்த வெல்லம் முந்திரி பருப்பு சேர்த்து தேவையான நெய் ஊற்றி லட்டு போல் உருட்டவும்
  3. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE