Home / Recipes / Bajira Poridge

Photo of Bajira Poridge by Saivardhini Badrinarayanan at BetterButter
483
2
0.0(0)
0

Bajira Poridge

Mar-23-2018
Saivardhini Badrinarayanan
1440 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. கம்பு 1 கப்
  2. உப்பு
  3. மோர் 1 கப்

Instructions

  1. முதலில் ஒரு குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் 1 கப் உடைத்த கம்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்தவுடன் 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. கம்பு சாதம் அறியவுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றி 1 நாள் கழித்து பயன் படுத்தவும்.
  3. ஒரு நாள் கழிந்த பின் அந்த சாதத்தை நன்கு கைகளால் மசித்து உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 1 கப் அல்லது தேவையானளவு மோர் சேர்த்து கலந்து சின்ன வெங்காயம், மோர் மிளகாய் , மாங்காய், வடகம் வைத்து பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE