Home / Recipes / Egg Muffin

Photo of Egg Muffin by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
453
8
0.0(0)
0

Egg Muffin

Mar-23-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg Muffin RECIPE

முட்டை மபின்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Baking
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை -3
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. கேரட்- சிறியது 1
  4. குடைமிளகாய் -1/2 பொடியாக நறுக்கியது
  5. காளான் -3 பொடியாக நறுக்கியது
  6. பாலக்கீரை - 3 இலைகள்
  7. சீஸ் - சிறிதளவு
  8. வெண்ணெய் -சிறிதளவு
  9. மிளகு தூள் - தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.
  3. வெண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம் ,கேரட்,குடைமிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  4. பின்பு நறுக்கிய காளான் ,பாலக்கீரை ,சிறிதளவு மிளகு தூள்,உப்பு சேர்த்து வதக்கவும் .
  5. 3 முட்டைகளை தேவையான அளவு மிளகு தூள்,உப்பு சேர்த்து அடித்து வைத்துக்கொள்ளவும்.
  6. இஇப்பொழுது அடித்து வைத்த முட்டையுடன் வதக்கிய காய்கறிகள் ,சீஸ் சேர்க்கவும்.
  7. நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
  8. ஓவனை ( oven ) 300் க்கு ப்ரி கீட் செய்யவும் .பின்பு முட்டை கலவை மபின் ட்ரேயில் ஊற்ற்றவும்.
  9. ஓவனில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும் .
  10. ஆரோக்கியமான முட்டை மபின் தயார்.குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கலாம் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE