Home / Recipes / Oats Nuts Lollipop

Photo of Oats Nuts Lollipop by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
664
9
0.0(0)
0

Oats Nuts Lollipop

Mar-23-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oats Nuts Lollipop RECIPE

ஓட்ஸ் நட்ஸ் லாலிபாப்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஓட்ஸ் - 1கப்
  2. பாதாம் - 10
  3. முந்திரி -10
  4. பிஸ்தா - 10
  5. வால்நட் -6
  6. உலர்ந்த திராட்சை -10
  7. வெல்லம் - பொடித்தது - 3/4 கப்
  8. வெள்ளை எள் - 1/4 கப்
  9. வெண்ணெய் - சிறிதளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் ஓட்ஸ்ஸை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து அதனுடன் பொடித்த வெல்லம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  4. பாகுடன் வறுத்த ஓட்ஸ் சேர்த்து கிளறவும்
  5. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள நட்ஸ்களை சேர்த்து நன்கு கிளறவும் .
  6. இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் சூடு தணிய விடவும்.
  7. இப்பொழுது சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எள்ளில் உருட்டிக்கொள்ளவும்.
  8. பின்பு விரும்பிய வடிவில் மரக்குச்சியில் வைத்து லாலிபாப் செய்து கொள்ளவும்.ஆரோக்கியமான ஓட்ஸ் லாலிபாப் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE