Home / Recipes / Halwa

Photo of Halwa by Balajayasri Dhamu at BetterButter
521
3
0.0(0)
0

Halwa

Mar-23-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 8

  1. கடல் பாசி அ பாலகசு 1, பாக்கெட்
  2. தண்ணீர் 3 கப்
  3. சக்கரை1 1/2கப்
  4. பாதம் பருப்பு 5
  5. முந்திரி5
  6. நெய் 2தேக்கரண்டி

Instructions

  1. கடல் பாசியை கட் செய்து கொள்ள வேண்டும் பின் மிக்ஸியில் போட்டு தூள் செய்து கொள்ள வேண்டும்
  2. அவற்றை பாத்திரத்தில் போட்டு சக்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 5 நன்கு கலக்கவும்
  3. சக்கரை கடல் பாசி கரைய வேண்டும்
  4. சக்கரை கரைந்ததும் பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி இதை ஊற்றி விடவும் இதில் துருவிய பாதாம் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  5. இரண்டு அ மூன்று மணி நேரம் கழித்துபார்த்து டைமண்ட் சேப்பில் கட் செய்து பரிமாறவும்
  6. தற்போது கடல்பாசி அல்வா ரெடி
  7. இதை கண்ணாடி அல்வா என்று கூறுவார்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE