Home / Recipes / Banana Dates Milkshake

Photo of Banana Dates  Milkshake by Bena Aafra at BetterButter
88
5
0.0(0)
0

Banana Dates Milkshake

Mar-24-2018
Bena Aafra
0 minutes
Prep Time
1 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழைப்பழம் -1
  2. பேரிச்சைப்பழம்-3
  3. பால் -1கப்
  4. ஏலக்காய் பொடி -சிறிதளவு
  5. சர்க்கரை (தேவைப்பட்டால் )
  6. ஐஸ் கட்டிகள் (தேவைப்பட்டால் )

Instructions

  1. வாழைப்பழம் மில்க் ஷேக்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், பேரிச்சைப்பழம், பால் சேர்த்து மிக்ஸியில் வைத்து அடித்து கொள்ளவும்.
  3. அதனுடன் ஏலக்காய் பொடி, பனைவெல்லம் அல்லது சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்து கொள்ளவும்.
  4. வாழைப்பழம் மில்க் ஷேக் தயார்.
  5. ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close