Home / Recipes / Broccoli Potato Bites

Photo of Broccoli Potato Bites by Sowmya Sundar at BetterButter
234
2
0.0(0)
0

Broccoli Potato Bites

Mar-24-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. புரோக்கோலி - 1 கப்
  2. உருளைக்கிழங்கு- 2வேக வைத்தது
  3. பச்சை மிளகாய் விழுது -1 டீஸ்பூன்
  4. வெங்காயம்-1
  5. கார்ன் ஃப்ளோர்-1/4 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. கரம் மசாலா-1 டீஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  9. எண்ணெய் -பொரிக்க

Instructions

  1. புரோக்கோலியை கொதிக்கும் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வரை ஊற வைத்து தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்
  2. வெங்காயம், புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எல்லா பொருட்களையும்(எண்ணெய் தவிர) சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE