Home / Recipes / Kodomillet coconut milk porridge

Photo of Kodomillet coconut milk porridge by Vahitha Hasan at BetterButter
394
2
0.0(0)
0

Kodomillet coconut milk porridge

Mar-24-2018
Vahitha Hasan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1 கப் வரகு அரிசி
  2. 1 கப் பாசிப்பருப்பு
  3. 1 கப் தேங்காய்ப்பால்
  4. பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா ஒன்று
  5. 1 வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1 இடுக்கு கருவேப்பிலை
  9. 1/4 கப் கேரட், பீன்ஸ், பட்டாணி
  10. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  11. உப்பு தேவையான அளவு
  12. 1 மேஜை கரண்டி எண்ணெய்
  13. 1 கப் தண்ணீர்

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  2. பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின் காய்கறி சேர்த்து வதக்கவும்
  4. வரகு, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில்க்கு வேக வைக்கவும்
  5. வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE