Home / Recipes / Keerai pickle

Photo of Keerai pickle by kamala shankari at BetterButter
639
2
0.0(0)
0

Keerai pickle

Mar-25-2018
kamala shankari
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெந்தயக்கீரை 1 கட்டு
  2. மல்லி இலை 1 கப்
  3. புதினா இலை 1 கப்
  4. சீஸனுக்கு ஏற்ற மற்றும் ஒர் கீரை 1 கப்
  5. காய்ந்த மிளகாய் 10
  6. இஞ்சி 1 துண்டு
  7. எலுமிச்சை சாறு 1/2 கப்
  8. கடுகு தூள் 1/2 தேக்கரண்டி
  9. உப்பு
  10. சீரகம் 1/2 தேக்கரண்டி
  11. காயம் 1/4 தேக்கரண்டி

Instructions

  1. கீரைகள் மல்லி புதினா சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காயவைத்து கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு நறுக்கி எலுமிச்சை சாறு ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு வதக்கி நைசாக அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரைகள் சேர்த்து நன்கு வதக்கி மசிக்கவும்
  5. வாணலியில் ஊறுகாய் தாளிக்க தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
  6. காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து மசித்து கீரையை சேர்த்து சிறு தீயில் கிளறவும்
  7. எண்ணெய் மிதந்து வரும் சமயம் அடுப்பை அணைத்து கடுகு தூள் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE