Home / Recipes / Coconut sambar

Photo of Coconut sambar by Surya Rajan at BetterButter
234
2
0.0(0)
0

Coconut sambar

Mar-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 10
  3. தக்காளி : 1
  4. பீன்ஸ் : 3
  5. கேரட் : 1
  6. பூண்டு : 5 - 6 பல்
  7. உருளை கிழங்கு : 1
  8. மிளகாய் : 2
  9. சாம்பார் பொடி : 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  11. சீரக தூள் : ½ ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை
  13. உப்பு
  14. தேங்காய் துருவல் : 5 ஸ்பூன்
  15. கடுகு : ½ ஸ்பூன்
  16. சீரகம் : ½ ஸ்பூன்
  17. தேங்காய் எண்ணெய் : 2 - 3
  18. கருவேப்பிலை : சிறிதளவு   
  19. பெருங்காய பொடி : சிறிதளவு  

Instructions

  1. குக்கரில் பருப்பு, கேரட் , பீன்ஸ் , பூண்டு , உருளை கிழங்கு , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  3. பின் நறுக்கிய தக்காளி , மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. பின் வேக வைத்த பருப்பு மற்றும் காய்களை சேர்த்து 3 - 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் .
  5. தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சாம்பார் பொடி  சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  6. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
  7. பெருங்காய பொடி  மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE