Home / Recipes / Egg bread sandwich

Photo of Egg bread sandwich by Surya Rajan at BetterButter
427
2
0.0(0)
0

Egg bread sandwich

Mar-25-2018
Surya Rajan
3 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Snacks

Ingredients Serving: 1

  1. முட்டை : 1
  2. பிரட் : 2
  3. பட்டர்
  4. மாயோனிஸ்
  5. இத்தாலியன் ஹெர்ப்ஸ் சிறிதளவு
  6. பிஸ்சா சீசனிங் சிறிதளவு
  7. சீஸ்
  8. பால் : 2 ஸ்பூன்
  9. உப்பு  

Instructions

  1. முட்டை உடன் உப்பு , சீஸ் , பிஸ்சா சீசனிங் , இத்தாலியன் ஹெர்ப்ஸ் , பால் சேர்த்து கலக்கவும்
  2. பின் அதனை மைக்ரோவவேவ் ப்ரூப் பௌலில் வைத்து 1 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  3. பட்டர் யை உருக்கி  பிரட் யை ரோஸ்ட் செய்து எடுக்கவும்
  4. பின் அதனுள் பிரட் யை வைத்து மாயோனிஸ் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE