Home / Recipes / Nenthram cashew paniyaram

Photo of Nenthram cashew paniyaram by kamala shankari at BetterButter
711
2
0.0(0)
0

Nenthram cashew paniyaram

Mar-25-2018
kamala shankari
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Kerala
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. நேந்திரம் பழம் 1
  2. வெல்லம் 2 அச்சு
  3. கோதுமை மாவு 1 கப்
  4. முந்திரி 1/2 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. தேங்காய் துருவல் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. வெல்லம் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்
  2. தேவையான பொருட்கள்
  3. பழத்தை கையால் நன்கு மசித்து கொள்ளவும்
  4. அதனுடன் கோதுமை மாவு தேங்காய் முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்து வெல்லம் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  5. குழிப்பனியாரம் சட்டியில் நெய் ஊற்றி கொள்ளவும்
  6. அதன் மேல் முந்திரி பருப்பு வைக்கவும்
  7. இதன் மேல் மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  8. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE