Home / Recipes / Oreo Cheese cake

Photo of Oreo Cheese cake by Surya Rajan at BetterButter
212
2
0.0(0)
0

Oreo Cheese cake

Mar-25-2018
Surya Rajan
4 minutes
Prep Time
2 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving

Ingredients Serving: 2

  1. ஓரியோ பிஸ்கட் : 10
  2. பொடி செய்த சர்க்கரை : 4 ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா : 1 பின்ச்
  4. பேக்கிங் பவுடர் : ½ ஸ்பூன்
  5. பால் : 50 + 25 ml
  6. துருவிய சீஸ்

Instructions

  1. ஓரியோ பிஸ்கட் யை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்
  2. பின் அதனுடன் பொடி செய்த சர்க்கரை , பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பால் சேர்த்து கிளறவும்
  3. பின் அதனை ஹை லெவெலில் 1 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  4. பின் சீஸ் உடன் 25 ml பால் சேர்த்து கலந்து பேக் செய்த கேக் மேல் ஊற்றி மீண்டும் 1 நிமிடம் பேக் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE