Home / Recipes / Bread upma

Photo of Bread upma by kamala shankari at BetterButter
268
2
0.0(0)
0

Bread upma

Mar-25-2018
kamala shankari
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. பிரட் ஸ்லைஸ் 10
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 4
  6. உப்பு
  7. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. பிரட் உதிர்த்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இதனுடன் பிரட் சேர்த்து 2 கை தண்ணீர் தெளித்து கொள்ளவும்
  5. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும். மல்லி இலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE