Home / Recipes / Semiya adai

Photo of Semiya adai by Balajayasri Dhamu at BetterButter
800
3
0.0(0)
0

Semiya adai

Mar-25-2018
Balajayasri Dhamu
12 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வறுத்த சேமியா 250 கிராம்
  2. தயிர் 200மி லி
  3. கேரட் 1
  4. பின்ஸ் 50கிராம்
  5. உப்பு தேவையான அளவு
  6. அரிசிமாவு 50 கிராம்
  7. கொத்தமல்லி தழை சிறது
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கடலை எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. வறுத்த சேமியாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதில் துருவிய கேரட் பின்ஸ் பொடி யாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்
  2. பின் அரிசி மாவு சேர்த்து கொள்ள வேண்டும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  4. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்
  5. இப்போது தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. பின் தவாவில் அடை போல் தட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  7. சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் திருப்பி போட்டு கொண்டு எடுத்து கொள்ள வேண்டும்
  8. தற்போது சேமியா அடை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE