Home / Recipes / Navarathana payasam

Photo of Navarathana payasam by Balajayasri Dhamu at BetterButter
316
3
0.0(0)
0

Navarathana payasam

Mar-25-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Navarathana payasam RECIPE

ஒன்பது விதமான பொருள்கள் கொண்ட பாயாசம் மிகவும் சத்தானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாதாம் பருப்பு தோல் நீக்கியது10
  2. முந்திரி 10
  3. பரங்கி விதைதோல் உரித்தது 4தேக்கரண்டி
  4. கசகச1தேக்கரண்டி
  5. வெள்ளை எள்2தேக்கரண்டி
  6. பொட்டு கடலை2தேக்கரண்டி
  7. தேங்காய் துருவல்2தேக்கரண்டி
  8. காய்ச்சிய பால்250மிலி
  9. வெல்லம் அ சக்கரை
  10. உலர்ந்த திராட்சை 6
  11. சாரா பருப்பு 6
  12. ஏலக்காய் 1

Instructions

  1. தேவையானவற்றை எடுத்து கொள்ள வேண்டும்
  2. இவற்றை மிக்ஸியில் போட்டு தேங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்து கொள்ளவும்
  3. பின் அடிபக்கம் கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதை எடுத்து கொள்ள வேண்டும்
  4. பால் சேர்த்து கொண்டு அடுப்பில் வைத்து கிளரவும்
  5. சக்கரை அ வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் நன்றாக பச்சை வாடை சென்று கொதிக்க வைக்க வேண்டும்
  6. பின்னர் சாராபருப்பு ஏலக்காய் உலர்திரட்சை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்
  7. தற்போது நவரத்தின பாயாசம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE