Home / Recipes / Rava kitchadi

Photo of Rava kitchadi by Jayanthi kadhir at BetterButter
1102
2
0.0(0)
0

Rava kitchadi

Mar-26-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Breakfast and Brunch

Ingredients Serving: 5

  1. ரவை 1 கப்
  2. கேரட் 1/4 கப்
  3. வெங்காயம் 1 நீளவாக்கில் அறிந்துகொள்ள வேண்டும்
  4. தக்காளி 1
  5. பூண்டு 5 பல்
  6. பட்டை 1
  7. கிராம்பு 2
  8. புதினா
  9. கொத்தமல்லி
  10. நெய் 2 டீஸ்பூன்
  11. எண்ணெய் 2 டீஸ்பூன்
  12. எலுமிச்சை 1
  13. பச்சை மிளகாய் 3
  14. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  15. முந்திரி 5
  16. உப்பு

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பட்டை கிராம்பு முந்திரி தாளிக்கவும்
  2. பின் அதில் வெங்காயம் கேரட் போட்டு வதக்கவும்
  3. பிறகு பூண்டு திககளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் புதினா இலைகளை சேர்க்கவும்
  5. இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் அதில் ரவை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  6. பின் உப்பு ,மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  7. பின் அதில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி , ரவை மூழ்கும் அளவு ஒரு தட்டு போட்டு மூடவும்
  8. 5 நிமிடம் கழித்து கிளறி நெய் விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE